Posts

Showing posts from May, 2010
Image
சிந்தனை சிற்பி,   பேராசிரியர்,   துளசி.  திரு. க. பாலசுப்பிரமணியன்.  B.E, M.B.A, M.Phil (Mgt) ,  D.C.P.I.C., P.G.D.F.M., Ph.D.   சிந்தனை சிற்பி ஒரு அறிமுகம்: சிந்தனை சிற்பி, பேராசிரியர் திரு. க. பாலசுப்ரமணியன் திருச்சியை சேர்ந்தவர். சிந்தனை சிற்பி பி.இ (மெக்கானிக்கல்), எம்.பி.ஏ (மார்க்கெட்டிங்), எம்.ஃபில்(மேலாண்மை) படித்தவர், 1. மேலாண்மை ஆலோசகர்(Management Consultant): சிந்தனை சிற்பி. திரு. க. பாலசுப்பிரமணியன் அவர்கள் கிரியேடிவ் மேனேஜ்மெண்ட் கன்சல்டன்சி என்ற நிறுவனத்தை 1993 ஆம் ஆண்டு தொடங்கி, தற்சமயம் 85க்கும் மேற்ப்பட்ட நிறுவனங்களுக்கு மேலாண்மை ஆலோசகராக உள்ளார். 2. மேலாண்மை பேராசிரியர்(Management Professor): தமிழகத்தில் 15 க்கும் மேற்பட்ட பல்கலை கழகங்கள், 30 க்கும் மேற்பட்ட கல்லூரிகளூக்கு எம்.பி.ஏ பேராசிரியராக, 40க்கும் மேற்பட்ட மேலாண்மை பாடங்களை போதிக்கிறார். கடந்த 15 ஆண்டுகளில் 25,000 க்கும் மேற்பட்ட எம்.பி.ஏ மாணவர்களை உருவாக்கியவர். UGC - ன் ஆசிரியர் திறன் ஊக்க பயிற்சி முகாமில், இந்தியாவின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட மேலாண்மை ஆசிரியர்களை உர

Motivational Speech 2

Motivational Speech1

24 நிமிட நேர நிர்வாகமே வாழ்க்கை நிர்வாகம்.

Image
வாழ்க்கை நிர்வாகம்: நேர நிர்வாகமே, வாழ்க்கை நிர்வாகம் Time management is Life management தனி ஒரு மனிதனின் நேர நிர்வாகமே, அவனுடைய வாழ்க்கை நிர்வாகத்திற்கு அடிப்படையாக அமைகிறது. ஒரு நாளை நான்கு நிலைகளில், ஒரு இளைஞன் முறையான நேர நிர்வாகத்தைக் கொண்டு செலவு செய்யலாம். ஒரு நாளை மகிழ்ச்சியாகவோ அல்லது சோகமாகவோ அல்லது அமைதியாகவோ அல்லது பேரானந்தமாகவோ ஒரு இளைஞன் செலவு செய்யலாம். நேர நிர்வாகம் என்பது ஒரு நாளை இன்ப, துன்ப்ங்களுக்கு செலவு செய்யாமல், அந்த நிலையை தாண்டி வாழ்க்கையை இனிமையாக, அமைத்துக் கொள்ள திட்டமிட்டு, செயல்படுத்துவது... பிறகு பேரின்ப நிலைக்கு திட்டமிடுவது. எவ்வளவு நேரம் மகிழ்ச்சிக்கு ? எவ்வளவு நேரம் சோகத்திற்கு ? எவ்வளவு நேரம் அமைதிக்கு ? எவ்வளவு நேரம் பேரான்ந்தத்திற்கு ? என்ற அளவு விகிதம், தனிமனிதனின் நேர நிர்வாகத்தை கொண்டு அமைகிறது. ஒரு இளைஞன், மகிழ்ச்சியான நிலை, சோகமான நிலை, அமைதியான நிலை, பேரான்ந்தமான நிலை என்ற நான்கு நிலைகளில் ஒரு நாளை செலவு செய்யலாம். இன்றைய நவ நாகரீகமனிதர்களில் நூற்றுக்கு 99 பேர், மகிழ்ச்சியாக அல்லது சோகமாக தான் ஒரு நாளை செலவு செய்கிறா

வாழ்க்கை ஒரு கணக்கு.

24 நிமிட நேர நிர்வாகமே, 24 மணி நேர நிர்வாகம் ! மனிதா .... மனிதா ..... 22 வருடம் 8 மணி நேரம் தூக்கம் 2.75 வருடம் 1 மணி நேரம் காலைக்கடன் மற்றும் குளியல் 2.75 வருடம் 1 மணி நேரம் 3 வேளை உணவு 2.75 வருடம் 1 மணி நேரம் பயணத்திற்கு 22 வருடம் 8 மணி நேரம் வேளை 8.25 வருடம் 3 மணி நேரம் குடும்ப நேரம் 3.13 வருடம் 1 மணி 36 நிமிடம் தொலைக் காட்சி நேரம் 1.34 வருடம் 24 நிமிடம் தனிமனித நேரம் 65 வருடம் 24 மணி சாதாரண இந்தியனின் 65 வருட கால, தினசரி நேர செலவு கணக்கு நில் ! நேரத்தை கவனி !! 24 நிமிடத்தை ஒவ்வொரு நாளும் சரியான முறையில் நிர்வகி !!! வாழ்க்கை ஒரு கணக்கு மனித வாழ்ககையே ஒரு கணக்கு தான் ! நல்ல சிந்தனையை, நல்ல செயல்களை இந்திய சிங்க இளைஞனே தினம் தினம் கூட்டிக் கொள் (+) தீய சிந்தனைகளை, தீய செயல்களை இந்திய சிங்க இளைஞனே தினம் தினம் கழித்துக் கொள்

6 லிருந்து 60 வரை

24 நிமிட நேர நிர்வாகமே, 24 மணி நேர நிர்வாகம் ! மனிதா .... மனிதா ..... 22 வருடம் 8 மணி நேரம் தூக்கம் 2.75 வருடம் 1 மணி நேரம் காலைக்கடன் மற்றும் குளியல் 2.75 வருடம் 1 மணி நேரம் 3 வேளை உணவு 2.75 வருடம் 1 மணி நேரம் பயணத்திற்கு 22 வருடம் 8 மணி நேரம் வேளை 8.25 வருடம் 3 மணி நேரம் குடும்ப நேரம் 3.13 வருடம் 1 மணி 36 நிமிடம் தொலைக் காட்சி நேரம் 1.34 வருடம் 24 நிமிடம் தனிமனித நேரம் 65 வருடம் 24 மணி சாதாரண இந்தியனின் 65 வருட கால, தினசரி நேர செலவு கணக்கு நில் ! நேரத்தை கவனி !! 24 நிமிடத்தை ஒவ்வொரு நாளும் சரியான முறையில் நிர்வகி !!! 20 வயதில் நேர நிர்வாகம் ஒரு சராசரி இந்தியனின் 65 ஆண்டு கால வாழ்க்கையில், 20-ஆம் வயது காலக்கட்டத்தில் வாழ்க்கை சம்பவங்களாக அமைந்து வீணாகி விட்டால், வாழ்க்கையில் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படுவதில்லை. மீதம் உள்ள 45

சாதாரண, அசாதாரண நாள்.

24 நிமிட நேர நிர்வாகமே, 24 மணி நேர நிர்வாகம் ! மனிதா .... மனிதா ..... 22 வருடம் 8 மணி நேரம் தூக்கம் 2.75 வருடம் 1 மணி நேரம் காலைக்கடன் மற்றும் குளியல் 2.75 வருடம் 1 மணி நேரம் 3 வேளை உணவு 2.75 வருடம் 1 மணி நேரம் பயணத்திற்கு 22 வருடம் 8 மணி நேரம் வேளை 8.25 வருடம் 3 மணி நேரம் குடும்ப நேரம் 3.13 வருடம் 1 மணி 36 நிமிடம் தொலைக் காட்சி நேரம் 1.34 வருடம் 24 நிமிடம் தனிமனித நேரம் 65 வருடம் 24 மணி சாதாரண இந்தியனின் 65 வருட கால, தினசரி நேர செலவு கணக்கு நில் ! நேரத்தை கவனி !! 24 நிமிடத்தை ஒவ்வொரு நாளும் சரியான முறையில் நிர்வகி !!! சாதாரண நாள் சாதாரண மனிதன் வாழ்வில். 24 மணி நேரம் கொண்ட ஒரு இனிய நாளில், பலப்பல சம்பவங்கள் மற்று

நேரம் நல்ல நேரம்

காலம் இயற்கை சொத்து இந்த உலகில் நேற்று வரை வாழ்ந்த மனிதர்களுக்கு இயற்கை அளித்த சொத்து... ஒரு நாளில் 24 மணி நேரம் தான். இந்த உலகில் இன்று வாழும் மனிதர்களுக்கு இயற்கை அளித்த சொத்து... ஒரு நாளில் 24 மணி நேரம் தான். இதே போல், இந்த உலகில் இனி வர இருக்கும் அனைத்து மனிதர்களுக்கும் இயற்கை கொடுக்க இருக்கும் சொத்து... ஒரு நாளில் 24 மணி நேரம் தான். இந்த காலம், குறிப்பாக ஒரு நாளில் 24 மணி நேரம் என்பது ஒரு வழிப்பாதை. வாழ்வில் தனி மனிதன் எந்த ஒரு காலக்கட்டத்திலும் நேரத்தை செலவு செய்து விட்டால், வாழ்நாளில் அந்த நேரத்தை எந்த ஒரு காரணத்தைக் கொண்டும் திரும்பப் பெற முடியாது. இதை தெளிவாக உணர்ந்து கொண்டு ஒவ்வொரு இளைஞனும் நேரத்தை பல வேலைகளுக்கு செலவு செய்யும் முன் தெளிவாகத் திட்டமிட்டு, நேரத்தை சேமித்து, உடல் ஆரோக்கியத்தை காக்க மன ஆரோக்கியத்தை வளர்க்க அந்த நேரத்தை செலவு செய்ய வேண்டும். வெற்றி ... தோல்வி தனி ஒரு மனிதனின் வாழ்க்கையில் வெற்றி மற்றும் தோல்வி அவனது முன்னோர்கள் சேர்த்து வைத்த சொத்தின் அளவைப் பொறுத்து இல்லை. மாறாக, ஒரு தனி மனிதன் தன்னுடைய வாழும் காலத்தில் திட்டமிட்டு காலத்தை செலவிடும் முறையில்தா

கடிகாரத்தை பற்றிய சிந்தனை

பொழுது போகவில்லை இந்த உலகில் சிலருக்கோ, பொழுது போகவில்லை ! அதாவது 24 மணி நேரம் ஒரு நாளில் போதவில்லை. இந்த உலகில் பலருக்கோ, பொழுது போகவில்லை பொழுது போகவில்லை என்ற கூட்டத்தினர், ஒரு நாளில் உள்ள மணி நேரத்தை எப்படி தள்ளுவது என்று தெரியாமல் தவிக்கின்றனர். விளைவு, முளையை மழுங்க அடிக்கும் TV -க்கு முன்னால் உட்கார்ந்து தினம் தினம் 3 அல்லது 4 மணி நேரத்திற்கு மேல் செலவு செய்கிறார்கள். இத்தகைய சாதாரண இளைஞர்கள் பொழுது போக்கு என்ற போர்வையில் ஒரு நாளில் வீணாக நண்பர்களீடம் அரட்டை, தொலைபேசியில் அரட்டை, TV -யில் பல மணி நேரம் என்று நேரத்தை தொலைப்பவர்கள். இத்தகைய இளைஞர்கள் கடைசியில், தனக்கு அதிர்ஷ்டம் இல்லை... எல்லாம் என் விதி என்று பழியை ஜாதகத்தின் மேல் போட்டு விட்டு , வாஸ்துகளில் மேல் பழியை போட்டு விட்டு வாழ்க்கை முழுவதும் குண்டுக்கல் போல் உட்கார்ந்து இருப்பார்கள். இந்த உலகில் உள்ள சில இளைஞர்களுக்கு பொழுது போதவில்லை !! இத்தகைய இளைஞர்களுக்கு , ஒரு நாளில் உள்ள 24 மணி நேரத்தில் திட்டமிட்டு செய்ய வேண்டிய செயல்களுக்கு நேரம் போதவில்லை. மனம் செய்ய நினைக்கும் செயல்களுக்கு ஒரு நாளில் உள்ள 24 மணி நேரம் போத

ஆனந்த, பேரானந்த வாழ்க்கை.

கால நிர்வாகமே, வாழ்க்கை நிர்வாகம் ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. "காலமும் கடல் அலையும் யாருக்காகவும் காத்து இருக்காது " ஒரு நாள் மனித வாழ்க்கையில் கழிந்து விட்டது என்றால், இந்த சமுதாயத்திற்கு ஒரு தனிமனிதன் செய்ய வேண்டிய செயலுக்கு மற்றும் கடமைக்கு அளிக்கப்பட்ட ஒரு பொன்னான வாய்ப்பான ஒரு நாள் கழிந்து விட்டது என்று பொருள். உள்ளத்திலே களக்கம் , உடலிலே நோய் சாதாரண நாள், அசாதாரண நாள் இளைஞனே ! ஒவ்வொரு நாளும் ஒவ்வொருடைய வாழ்க்கையிலும் இனிய நாள். அந்த நாளை சாதாரண நாளாகவோ அல்லது அசாதாரண நாளாகவோ மாற்றுவது உன் கையில் தான் உள்ளது. சாதாரண மனிதன் சாதாரண நாளில் சாதாரண செயல்களை செய்து சாதாரணமான நாளாக மாற்றுகிறான். அதே நேரத்தில், அசாதாரண மனிதன் சாதாரண நாளில் அசாதாரணமான செயல்களை செய்து அசாதாரணமான நாளாக மாற்றுகிறான். உள்ளத்திலே ஒளி , உடலிலே ஆரோக்கியம் வாழ்க்கையில் வெற்றி மனித வாழ்க்கையின் வெற்றி 5 வார்த்தைகளில் அடங்கி உள்ளது. அந்த 5 வார்த்தைகள்... வேலைகளைத் திட்டமிடு ! திட்டமிட்டபடி வேலைகளை செயல்படுத்து ! இந்த உலகில் உள்ளவர்களில் 98 % மக்கள் வேலைகளைத் திட்டமிடுவதே இல்லை !. மீதம் உள்ள 2 % மக்க

நேர நிர்வாகமே வாழ்க்கை நிர்வாகம்

Image
ஒரு நாள் நிர்வாகமே.... வாழ்நாள் நிர்வாகம் :                             நேரத்தை சரியாக நிர்வகிக்க முடியாத ஒரு இளைஞனால், வாழ்க்கையை சரியாக நிர்வகிக்க முடியாது. இதைத்தான் நம் முன்னோர்கள், ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்றனர். நேர நிர்வாகமே .. வாழ்க்கை நிர்வாகம். வாழ்க்கை வெற்றி தனிமனிதனின் வாழ்க்கையில் வெற்றி, தோல்வி, ஆரோக்கியம், நோய், மகிழ்ச்சி, சோகம் என்ற பல நிலைகள் தனிமனிதனின் கையில் தான் உள்ளது. சராசரி இந்தியனின் வாழ்க்கை காலம் 65 ஆண்டுகள் . அதில் தனிமனிதன் தன்னைத்தானே தற்சோதனை செய்து கொள்ள உள்ள கால அவகாசம் நேரம் 1.34 வருடங்கள். அதாவது, சாதாரண மனிதன் தன்னைப் பற்றி தெரிந்து கொள்ள , தன்னுடைய திறமையைப் பற்றி அறிந்து கொள்ள உள்ள காலம் 1.34 வருடங்கள் 6-ல் இருந்து 60 வரை நேர நிர்வாகம் 65 ஆண்டுகால சராசரி மனித வாழ்க்கையில் , அந்த உன்னதமான 1.34 வருட நேரத்தை , நேர விழிப்புணர்வு இல்லாமல் இழந்த ஒரு சாதாரண மனிதன் வாழ்க்கையின் முழு வாய்ப்பையும் இழக்கிறான். ஒரு நாளில் தனிமனித தற்சோதனை நேரமான, 24 நிமிட நேரத்தை சரியாக திட்டமிட மறப்பவன், ஒரு நாளை முதலில் இழக்கின்றான். பிறக