![Image](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgWJmEBr-U4GRr9d-wzh1eWYsgGrXf4SfeUEO9NHitMtIFrGEHp_ybeey7a8l99j-HGUHmKHzvWbVEG6HdY8kmL6r5qMnzeRsWxmUsPKoiOQ1bZPXZnnKNPv3rhhcBaHzAcc2hWkD39lko/s1600/98736.jpg)
சிந்தனை சிற்பி, பேராசிரியர், துளசி. திரு. க. பாலசுப்பிரமணியன். B.E, M.B.A, M.Phil (Mgt) , D.C.P.I.C., P.G.D.F.M., Ph.D. சிந்தனை சிற்பி ஒரு அறிமுகம்: சிந்தனை சிற்பி, பேராசிரியர் திரு. க. பாலசுப்ரமணியன் திருச்சியை சேர்ந்தவர். சிந்தனை சிற்பி பி.இ (மெக்கானிக்கல்), எம்.பி.ஏ (மார்க்கெட்டிங்), எம்.ஃபில்(மேலாண்மை) படித்தவர், 1. மேலாண்மை ஆலோசகர்(Management Consultant): சிந்தனை சிற்பி. திரு. க. பாலசுப்பிரமணியன் அவர்கள் கிரியேடிவ் மேனேஜ்மெண்ட் கன்சல்டன்சி என்ற நிறுவனத்தை 1993 ஆம் ஆண்டு தொடங்கி, தற்சமயம் 85க்கும் மேற்ப்பட்ட நிறுவனங்களுக்கு மேலாண்மை ஆலோசகராக உள்ளார். 2. மேலாண்மை பேராசிரியர்(Management Professor): தமிழகத்தில் 15 க்கும் மேற்பட்ட பல்கலை கழகங்கள், 30 க்கும் மேற்பட்ட கல்லூரிகளூக்கு எம்.பி.ஏ பேராசிரியராக, 40க்கும் மேற்பட்ட மேலாண்மை பாடங்களை போதிக்கிறார். கடந்த 15 ஆண்டுகளில் 25,000 க்கும் மேற்பட்ட எம்.பி.ஏ மாணவர்களை உருவாக்கியவர். UGC - ன் ஆசிரியர் திறன் ஊக்க பயிற்சி முகாமில், இந்தியாவின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த 300 க்கும...