இளைய பாரதமே வா வா...

இளைய பாரதமே வா... வா.... உலகம் உன் காலடியில்.


நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம்
"ஒவ்வொரு வீடும் ஒரு கலாசாலை. பெற்றோர்களே ஆசிரியர்கள். இன்றைய இந்தியாவில் இந்தப் புனிதமான கடமையைப் பெற்றோர்கள் மறந்துவிட்டனர்."

- மகாத்மா காந்தி
முதுமை உலகம்... இளைய பாரதம்

இன்றைய உலக மக்கள் தொகை 690 கோடி. இதில் இந்தியாவின் பங்கு 113 கோடி மக்கள்.
உலகம் முழுவதும் முதுமையான மக்களின் எண்ணிக்கை இளைஞர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகமாகிக் கொண்டே வருகிறது.
ஆனால் இந்தியாவில், இளைஞர்களின் எண்ணிக்கை முதுமையான மக்களின் எண்ணிக்கையை விட மிக அதிகம்.
உலகம் முதுமை உலகமாக மாறிவிட்டது. ஆனால், இந்தியா இளைய பாரதமாக, வலுவான பாரதமாக உருப்பெருகிறது.


முதுமை உலகம்

உலகம் முதுமை அடைகிறது!
உலக நாடுகள் அனைத்திலும் முதுமையான மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது.

World is getting older and older.


இளமை இந்தியா

இந்திய நாட்டின் மக்கள் தொகையில் 50 சதவீதம் இளைஞர்கள், அதாவது 25 வயதுக்குக் குறைவானவர்கள், உலக இளைஞர்களில் 20 சதவீதம் பேர் இந்தியாவில் தான் உள்ளனர். உலகிலேயே இந்தியாவில் தான் இளமை அதிகமாக ஊஞ்சல் ஆடுகிறது.

India is getting Younger and Younger.


சென்றிடுவீர்.... வென்றிடுவீர்......

உலகத்தில் முதுமை தாண்டவமாடுகிறது
World is getting oler and older.

இந்தியாவில் இளமை ஊஞ்சல் ஆடுகிறது
India is getting Younger and Younger.

இந்திய இளைஞர்களே சென்றிடுவீர் எட்டுத் திக்கும், உலக செல்வங்கள் அனைத்தையும் கொண்டு வந்து சேர்ப்பீர் நமது பாரத நாட்டில்
It is up to the Indian youth to rule the whole world....


இந்திய இளைஞனின் கனவு

இன்றைய இந்திய இளைஞர்கள்......
.... உடல் உழைப்பால்
---- புதிய சிந்தனையால்
---- புதிய ஒரு இந்தியாவை
---- புதிய ஒரு உலகத்தை
நாளை படைக்க இருக்கிறார்கள்.

நாளை உலகம் இந்தியாவில் கையில் !

இந்தியாவின் எதிர்காலம் இன்றைய இளைஞர்களின் கையில் !!இந்திய இளைஞனின் கனவு

இந்திய மனித வளத்தை பயன்படுத்துவோம்...
இந்திய மன வளத்தை பயன்படுத்துவோம்...
வன்முறைக் கலாச்சாரம் இல்லாத அமைதியான தனிமனிதனை உருவாக்குவோம்...
சிந்தனையோடு உழைப்போம்....
வளமான வல்லரசு இந்தியாவை உருவாக்குவோம்....
போட்டி பகையற்ற, போர் அற்ற அமைதியான உலகை உருவாக்குவோம்....
அணு சக்தியை ஆக்க வழியில் செலவு செய்வோம்.....
அணு ஆயுதங்களை படிப்படியாக உலகினிலே அறவே ஒழித்து, சமாதானப் புறாவை உலகு எங்கும் பறக்கவிடுவோம்.......
இது இந்திய இளைஞனின்... இன்றைய கனவு, நாளைய உலகில்.... நனவு.

உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல்
Idea Ignition Illumination


சிங்க இளைஞனே சீறி எழுந்திடு......

இன்றைய சிங்க இந்திய இளைஞர்களின் முன்னால், பரந்து விரிந்து இந்த உலகமே வாய்ப்பாக உள்ளது. அடுத்த 41 ஆண்டுகளில் இந்தியாவில் மட்டும் அல்ல, பல உலக நாடுகளின் சரித்திரத்தை மாற்றி எழுத இருப்பவர்கள் நம்முடைய சிங்க இந்திய இளைஞர்கள் தான்.

இந்திய சிங்க இளைஞனே, உனக்கு முன்னால் உள்ள வாய்ப்பை சரியாக புரிந்து கொள்... சீறி எழுந்துடு.... சிறிது சிந்தித்தால் உலகம் உன் காலடியில்....

தூங்கதே தம்பி தூங்கதே, விழித்துக் கொள், விழித்துக் கொண்டோர் எல்லாம் பிழைத்துக் கொண்டார். உனக்கு முன்னால் உள்ள வாய்ப்புகள் மற்றும் மிகப்பெரிய வாய்ப்புகளைப் பற்றி சரியான நேரத்தில் சரியாகப் புரிந்து கொள்.

மனதை ஒரு நிலைப்படுத்து, எப்போதும் சமச்சீர் நிலையில் இருக்க பழகு, உலகத்தை உன் வசப்படுத்து.
Manage your mind, Be calm, Do wonders.இந்தியா.... இளமை ததும்புகிறது.

இன்றைய பாரதம், இளமை ததும்பும் இளைய பாரதம். இந்த 56 கோடி இந்திய இளைஞர்களின் அளப்பறிய சக்தியே எதிர்கால இந்தியாவை வல்லரசு இந்தியாவாக மாற்றும், மாற்ற இருக்கும் மிகப்பெரிய சக்தி.

இன்றைய இளைஞர்களே நாளைய வல்லரசு இந்தியாவை உருவாக்க இருக்கும் மிகப்பெரிய நம்பிக்கை நட்சத்திரங்கள்.

இன்றைய இந்திய இளைஞர்களிடம் வேகம் இருக்கிறது. இன்றைய இந்திய முதியவர்களிடம் விவேகம் இருக்கிறது. ஆனால், இக்கணத் தேவை, இந்திய இளைஞனுக்கு விவேகத்தோடு கூடிய வேகம்.

சிந்திப்பதில் வேகம்....
திட்டமிடுவதில் வேகம்....
செயல்படுத்துவதில் வேகம்...
சாதிப்பதில் வேகம்....
Fire in Belly....
Ignited Mind.....
Smart Action......

Popular Posts


தினம் ஒரு சிந்தனை


வாசிப்பதை நேசி... நேசிப்பதை வாசி... இன்று உலக புத்தக தினம்.


உலக மக்கள் அனைவரும் நல்ல பயனுள்ள புத்தகங்களை


தவறாமல் வாங்கி படித்து அதன் படி நடந்து,


வாழ்வில் எல்லா வளமும், நலமும் பெற


வாழ்த்தும் அடியேன் - சிந்தனை சிற்பி, திரு. க. பாலசுப்பிரமணியன்.

Inspirational quotes by K.Balasubramaniyan

Indians are Born Genius

Western peoples are made Genius

We Indians do not know that we are Genius


Indians are Born extradionery

Western people are made extradionery

We Indians do not know that we are extradionery.

Indians are Born Great

Western peoples are made Great

We Indians do not know that we are Great