உலக பொருளாதாரம் இவ்வளவு தான்.

ஆசிரியர் பணி ஒரு அறப்பணி.. அதற்கு உன்னை அர்ப்பணி...
" ஆசிரியர்கள் இப்போது தளிர்த்த இளம் தளிர்கள். இந்த தளிர்கள் முற்றிய பிறகு காலக்கிரமத்தில் உதிர்ந்து விடும் . ஆனால் மாணவர்களாகிய நீங்களோ பழுத்த இலைகளுக்கு பதிலாகப் புதிய இலைகளை தளிர்க்க செய்யவல்ல கிளைகள் " - மகாத்மா காந்தி


2005 -ல் உலக மக்கள் தொகை...
உலக மக்கள் தொகையில்.........
வளரும் நாடுகளின் (193 நாடுகள் ) மக்கள் தொகை 85 %
வளர்ந்த நாடுகளின் (G7- 7 நாடுகள் ) மக்கள் தொகை 15 %


2005 - ல் உலகப் பொருளாதாரம்.
உலகப் பொருளாதாரத்தில்.........
வளரும் நாடுகளின் (193 நாடுகள் ) பங்கு உலகப் பொருளாதாரத்தில் 15%
வளர்ந்த நாடுகளின் (G7- 7 நாடுகள் ) பங்கு உலகப் பொருளாதாரத்தில் 85 %


2005 - ல் வளர்ந்த நாடு மக்கள் தொகை மற்றும் உலகப் பொருளாதாரத்தில் பங்கு

வளர்ந்த ஏழு நாடுகளின் (G7- 7 நாடுகள் ) பங்கு மக்கள் தொகையில் 15 %.
ஆனால், வளர்ந்த ஏழு நாடுகளின் (193 நாடுகள் ) பங்கு உலகப் பொருளாதாரத்தில் 85%.


2005 - ல் வளரும் நாடு மக்கள் தொகை மற்றும் உலகப் பொருளாதாரத்தில் பங்கு

வளரும் 193 நாடுகளின் பங்கு உலக மக்கள் தொகையில் 85 %.
ஆனால், வளரும் 193 நாடுகளின் பங்கு உலகப் பொருளாதாரத்தில் 15% மட்டுமே.


2005 - ஆம் ஆண்டு மற்றும் 2050 ஆம் ஆண்டில் வளர்ந்த நாடுகளின் பொருளாதாரம்.

2005 -ல் வளர்ந்த ஏழு நாடுகளின் பங்கு உலக பொருளாதாரத்தில் 85% . ஆனால் 2050 -ல் வளர்ந்த ஏழு நாடுகளின் பங்கு உலக பொருளாதாரத்தில் 50% ஆக குறையும். ஆக வளர்ந்த நாடுகளின் பொருளாதார சரிவு , அடுத்த 41 ஆண்டுகளில், 35 % வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


2005 - ஆம் ஆண்டு மற்றும் 2050 ஆம் ஆண்டில் வளரும் நாடுகளின் பொருளாதாரம்.
2005 -ல் வளரும் 193 நாடுகளின் பங்கு உலக பொருளாதாரத்தில் 15% . ஆனால் 2050 -ல் வளர்ந்த 193 நாடுகளின் பங்கு உலக பொருளாதாரத்தில் 50% ஆக அதிகரிக்கும். ஆக வளரும் நாடுகளின் பொருளாதார முன்னேற்றம் , அடுத்த 41 ஆண்டுகளில், 35 % வரை இருக்கும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


உற்பத்திக் குறியீடு

ஒரு நாட்டின் உற்பத்திக் குறியீடு ( Gross Domestic Product - GDP ) என்றால் என்ன?
ஒரு நாடு, ஒரு ஆண்டு காலக் கட்டத்தில் உற்பத்தி செய்த பொருட்களின் சந்தை மதிப்பு.

உலக உற்பத்திக் குறியீடு (World Gross Domestic Product - WGDP ) என்றால் என்ன?
உலக நாடுகள் அனைத்திலும் ஒரு ஆண்டு காலக் கட்டத்தில் உற்பத்தி செய்த பொருட்களின் சந்தை மதிப்பு.

சுருக்கமாக சொன்னால் , உலகத்தின் பலப் பல பகுதிகளில் உள்ள பல பாட்டாளிகளின் வியர்வைத் துளிகளுக்குக் கிடைத்த வெகுமதி மற்றும் மொத்த மதிப்பு.


உலகப் பொருளாதார வளர்ச்சி... 1900 முதல் 2004 வரை .. சிறப்புப் பார்வை.

1900 --> 1 டிரில்லியன் டாலர்
1990 --> 20 டிரில்லியன் டாலர்
2000 --> 32 டிரில்லியன் டாலர்
2004 --> 40 டிரில்லியன் டாலர்


90 வருடம்..........20 மடங்கு வளர்ச்சி

1900-- இந்த உலகம் உருவானது முதல் , பல இலட்சக்கணக்கான ஆண்டுகள் கழித்து 1900 ம் வருடம் , உலகப் பொருள் உற்பத்தி மதிப்பு 1 டிரில்லியன் என்ற நிலையை அடைந்தது.

1900 ம் ஆண்டில் 1 டிரில்லியன் டாலராக இருந்த உலக உற்பத்தி மதிப்பு 1990 ஆம் ஆண்டு 20 டிரில்லியன் டாலராக அபார வளர்ச்சி அடைந்தது.


90 வருடம் = 14 வருடம்

1900 --> 1 டிரில்லியன் டாலர்
1990 --> 20 டிரில்லியன் டாலர்
2004 --> 40 டிரில்லியன் டாலர்


உலகப் பொருளாதார வளர்ச்சி... நேற்று
1900 --> 1 டிரில்லியன் டாலர்
1990 --> 20 டிரில்லியன் டாலர்
2007 --> 52 டிரில்லியன் டாலர்


உலகப் பொருளாதார வளர்ச்சி... நாளை
2020 --> 80 டிரில்லியன் டாலர்
2050 --> 220 டிரில்லியன் டாலர்

பிரபலமான வலைப்பதிவு இடுகைகள்

வளரிளம் பருவத்தில் உடல் ரீதியான மாற்றங்கள்

வாழ்க்கைத் திறன் கல்வி

இளைய பாரதமே வா வா...

ஆரோக்கிய வாழ்க்கை

வாழ்வின் நோக்கம்.