மன நிர்வாகமே வாழ்க்கை நிர்வாகம்
24 நிமிட நேர நிரிவாகமே 24 மணி நேர நிரிவாகம்: 22 வருடம் - 8 மணி நேரம் - -தூக்கம் 2.75 வருடம் - 1 மணி நேரம் --காலைக்கடன் மற்றும் குளியல் 2.75 வருடம் -- 1 மணி நேரம் -- 3 வேளை உணவு 2.75 வருடம் -- 1 மணி நேரம் -- பயணத்திற்க்கு 22 வருடம் -- 8 மணி நேரம் -- வேலை 8.25 வருடம் -- 3 மணி நேரம் - குடும்ப நேரம், 3.13 வருடம் --- 1 மணி 36 வருடம் - தொலைக் காட்சி நேரம். நில் ! கவனி !! 24 நிமிடத்தை ஒவ்வொரு நாளும் சரியான முறையில் நிர்வாகி !! ஆனந்த வாழ்க்கைக்கு தேவை........... 8. தினசரி நிதானமாக முடிவெடுக்கும் மனோபாவ நிர்வாகமே, தினசரி நேர நிரிவாகம், 7. தினசரி சக்தி நிர்வாகமே, தினசரி மனிதனின், நிதானமாக முடிவு எடுக்கும் மனோபாவ நிர்வாகம். 6. தினசரி நிதானமாக முடிவு எடுக்கும் நிர்வாகமே, தினசரி மனித குடல் நிர்வாகம். 5. தினசரி குடல் நிர்வாகமே, தினசரி மனித நாக்கு நிர்வாகம். 4. தினசரி நாக்கு நிர்வாகமே, தினசரி மனித உணவு நிர்வாகம். 3. தினசரி உணவு நிர்வாகமே, மனித மன நிர்வாகம். 2. தினசரி மனித மன நிர்வாகமே, தினசரி நேர நிர்வாகம். 1. தினசரி நேர நிர்வாகமே, மனித வாழ்க்கை நிரிவாகம். மன நிர்வாகம். மன நிரிவாகமே வாழ்க்கை ...